நீயொரு காதல் சங்கீதம்!

DIN

நடிகை நிகிலா விமல், கதையம்சமுள்ள திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இறுதியாக, தமிழில் போர்தொழில் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் வெளியான, ‘குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படம் ரூ.80 கோடி வரை வசூலித்து அசத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்