இசைக்குயிலின் இன்ஸ்டா கிளிக்ஸ்!

1984 ஆம் அண்டு மார்ச் 12 - ந் தேதி மேற்கு வங்கத்தில் ஷ்ரேயா கோஷல் பிறந்தார்.

சிறுவயது முதலே இசையின் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர்.

தேவ்தாஸ் என்னும் இந்தி படம் மூலம் 2002 ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.

புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்றுள்ள “சூடான தீ கங்கு மாதிரி” (தமிழில்) என்னும் பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி ஆகிய 6 மொழிகளிலும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...