நீதானே என் பொன் வசந்தம் !

நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்தம் நடைபெற்றது.

சித்தார்த் நடித்த ”சித்தா” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதிதி ராவ் தமிழில் கடைசியாக, ஹீராமண்டி இணையத் தொடரில் நடித்திருந்தார்.

இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...