கருநிறக் கோலம்!

DIN

நடிகை ராஷி கன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்தி திரைப்படமான, ’மெட்ராஸ் கபே’யில் துனை நடிகையாக அறிமுகமானார்.

2018-ல் வெளியான “இமைக்கா நொடிகள்” இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது.

இவர் ருத்ரா, ஃபார்சி போன்ற இணைய தொடர்களில் நடித்துள்ளார்..

சமீபத்தில் வெளியான, ’அரண்மனை - 4’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..