நடிகை மீனாட்சி செளத்ரியின் புகைப்படங்கள்.
ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி செளத்ரி.
தமிழில் கொலை படத்தில் அறிமுகம்.
சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கில்லாடி, ஹிட் ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படம் எடுப்பதென்றால் எப்போதும் தயாரெனக் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள்: இன்ஸ்டா / மீனாட்சி சௌத்ரி