மஞ்சள் வெயிலில் ஸ்ரீ லீலா...!

DIN

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர்.

2019இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார்.

தனது நடனத்தின்மூலம் பிரபலமானவர் ஸ்ரீ லீலா.

கடைசியாக மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார்.

படங்கள்: இன்ஸ்டா/ ஸ்ரீ லீலா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...