காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதரி.
மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்தார்.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் தொடர் சமீபத்தில் வெளியானது.