காங்கிரஸ் செயற்குழுவில்... பிரியங்கா காந்தி பகிர்ந்த படங்கள்!

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(ஜூன் 8) நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.

ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...