பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர்.
அனிமல் திரைப்படம் ரூ.900 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடித்து வருகிறார்.
ராமாயணம் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்.
நடிகை ஆலியா பட் உடன் திருமணம் செய்து ராகா எனும் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார்.
சிகையலங்கார நிபுணர் ஆலிம் கான் இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.