சிவப்பில் அழகி... ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரம்யா பண்டியன் தமிழில் ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

இவர் மம்முட்டியுடன் மலையாளத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...