கேரளத்தில் ராகுல் காந்தி!

கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொள்கிறார் ராகுல் காந்தி.

கோழிக்கோடு விமான நிலைய ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல்.

செவ்வாய்க்கிழமை ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல், இன்று கேரளத்துக்கு வருகை தந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...