கில்லி த்ரிஷா பாணியில் பிரபுசாலமன் மகள்!

இயக்குநர் பிரபுசாலமனின் மகள் ஷைனியின் புகைப்படங்கள்.

24 வயதாகும் இவர் இன்ஸ்டாகிராமில் (ஹேசில் ஷைனி) செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் தனக்கென தனியான ரசிகர்களை பெற்றுள்ளார்.

கில்லி நாயகி போல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...