நீல நிலவே நினைவில் அழகே... பிரீத்தி ஷர்மா...!

‘திருமணம்’ எனும் சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரீத்தி ஷர்மா.

சித்தி 2, அபியும் நானும் தொடர்களில் மிகவும் கவன்ம் ஈர்த்தார்.

தற்போது மலர் சீரியலில் 400 எபிசோடுகளை கடந்து நடித்து வருகிறார்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல படத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...