தன் ஆன்மாவை அறியும் ஆசை மற்ற ஆசைகளை துறந்துவிடும்!

காக்கா முட்டை, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வட சென்னை படத்துக்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மலையாளம் கன்னடத்திலும் தற்போது படங்களில் நடிக்கிறார்.

தீராக் காதல் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...