குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மோனிஷா.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மாவீரன் படத்தின் மூலம் சினிமாலும் அறிமுகமானார்.
மாடர்ன் லவ் சென்னை, சுழல் ஆகிய இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.