இன்று நடிகை அஞ்சலியின் 39-வது பிறந்தநாள்.
அஞ்சலி ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் அஞ்சலியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.
இன்றும் தனக்கான கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.
தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.