’தாயுமானவன்..’ தந்தையுடன் பிரபலங்கள்!

DIN

தந்தையர் நாளை முன்னிட்டு தந்தையுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரபலங்கள்!

தந்தை ரஜினியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

தந்தை கமல்ஹாசனுடன் எடுத்த விடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்த நடிகை ஷ்ருதிஹாசன்.

நடிகை காஜல் அகர்வால் தந்தையுடன்...

நடிகை ராஷி கன்னாவும் அவரது தந்தையும்...

Dotcom

குழந்தை அலியா பட்டுடன் அவரின் தந்தை....

நடிகை பிரனிதா அவரது தந்தையுடன்...

சிறுவயது மிருணாள் தாக்கூரும் அவர் தந்தையும்...

தந்தையுடன் சின்னத்திரை நடிகை மதுமிதா...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...