நடிகை பார்வதி தன் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களில் கவனம் பெற்றவர் பார்வதி.
தற்போது, நல்ல கதையம்சமுள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த, ‘உள்ளொழுக்கு’, ’தங்கலான்’ திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வருகிறது.