தாவணிப் பெண்ணே சுகம்தானா?!

DIN

நடிகை ருஹானி ஷர்மா ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசி பென்ச் கார்த்தி என்ற படத்தில் அறிமுகமான ருஹானி ஷர்மா, தற்போது கவின் நடிக்கும் ‘மாஸ்க்; திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...