நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால், வீரா மற்றும் வேழம் முதலான தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
கேரளத்தினை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், ஐஸ்வர்யா தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார்.
இவர் எஸ்.ஆர்.எம். தொழிற்நுட்பக் கல்லூரியில் தொழிற்நுட்ப பொறியியல் படித்துள்ளார்.