பூவிழியாள்... ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா இந்திய வம்சாளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்கர்

இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீலீலா ‘கிஸ்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 2019-ல் அறிமுகமானார்.

பெல்லி சாண்டா டி, தமகா, சுகந்தா, ஆதிகேசவா, பகவந்த் கேசரி பை டூ லவ், எக்ஸ்ட்ரார்டினரி மேன் மற்றும் குண்டூர் காரம் முதலான படங்களின் மூலம் பிரபலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...