காதல் சைக்கோ.... ஷ்ரத்தா கபூர்!

DIN

ஷ்ரத்தா 2010ஆம் ஆண்டு வெளியான தீன் பத்தி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஷ்ரத்தா 2013ஆம் ஆண்டு வெளியான ஆஷுகி 2 திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

ஷ்ரத்தா கபூருக்கும் ராகுல் மோடி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக சமீபத்தில் கருத்துகள் நிலவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு