உங்களது சொந்த உலகில் வாழும்போது தொந்தரவில்லை!

சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் அசத்தலான புகைப்படங்கள்.

பாக்கியலட்சுமி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வாணி ராணி, வம்சம், பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.

2015 முதல் சினிமாவிலும் நடிக்கிறார்.

விலங்கு இணையத் தொடரில் மிகவும் புகழ்பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...