பாரிஸ் மலரே!

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் புதிய படங்களைப் பதிவேற்றியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, ’மிஸ்டர் அண்ட் மிசஸ் மகி’ திரைப்படம் வெற்றிப்படமானது.

தற்போது, பாரிசில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...