சின்னத்திரை தொகுப்பாளரான திவ்யதர்ஷினி பல பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
திவ்யதர்ஷினி பல திரைப்படங்களில் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளார்.
டிடி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்...