பாரிஸில் மிருணாளினி..!

DIN

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்கிறார்.

பாரிஸ் சென்றுள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

படங்கள்: இன்ஸ்டா / மிருணாளினி ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...