DIN
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா.
கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார்.
கடைசியாக தமிழில் அசல் படத்தில் நடித்திருந்தார்.
மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் ‘நடிகர்’ படம் சமீபத்தில் வெளியானது.
தற்போது 2 புதிய படங்களில் நடிக்கிறார்.
2 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.