DIN
தில்லி ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் தேங்கியுள்ள மழைநீர்
தில்லி ஆசாத் மார்க்கெட் பகுதியைச் சூழ்ந்த வெள்ள நீர்
துவாரகா எக்ஸ்பிரஸ்வே, செக்டர் 9, செக்டர் 21, செக்டர் 23, எம்ஜி சாலையில் வெள்ளம்
பலத்த மழையால் குருகிராம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்
தில்லி-குருகிராம் அதிவேக நெடுஞ்சாலை, இஃப்கோ சௌக் மெட்ரோ அருகிலுள்ள பகுதிகளும் கடும் மழை
தண்ணீர் பற்றாக்குறை நீடித்து வந்த நிலையில், தில்லியில் கனமழை.
வெள்ளம் சூழ்ந்த சாலையில் சிக்கிய இருசக்கர வாகனம்
மழையில் இடிந்த தில்லி விமான நிலைய முதலாவது முனையத்தின் மேற்கூரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.