100% கில்லர்! துஷாரா விஜயன்...

தற்போது லண்டன் சென்றுள்ள நடிகை துஷாரா விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..!

சார்பட்டா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் துஷாரா விஜயன்.

நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன், தனுஷின் ராயன் படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...