சென்னையில் ஒருநாள்...!

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனைகளாக ஷெஃபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர்.

அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 149* ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஸ்மிருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 292* ரன்கள் குவித்தனர்.

அதிரடியாக ஆடிய ஷெஃபாலி வர்மா 205 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 446 ரன்கள் எடுத்தது.

149* ரன்கள் அடித்த மகிழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...