முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் தமிழில் நாயகியானவர் நந்திதா ஸ்வேதா.
அட்டக்கத்தி படத்தில் கவனம் ஈர்த்தார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.
செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக ரணம் படத்தில் நடித்திருந்தார்.