சூட்சும தர்ஷினியாக ‘நஸ்ரியா’...!

DIN

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழில் நடிகையானவர் நஸ்ரியா.

கடைசியாக தமிழில் திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தார்.

பகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

டிரான்ஸ் படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.

தெலுங்கில் அடடே சுந்தரா படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.

சூட்சும தர்ஷினி படத்தில் நடித்து வருகிறார்.

படங்கள்: இன்ஸ்டா / நஸ்ரியா நஜிம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...