DIN
அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது. பணி லிங்கத்தைத் தரிசிக்க காத்திருப்பவர்கள்..
பணி லிங்கத்தைத் தரிசிக்கச் செல்பவர்கள்...
முகாம்களில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..
குகைக் கோயிலை நோக்கி பயணத்தைத் தொடங்கிய பக்தர்கள்..
அமர்நாத் கோயில் மலைப்பாதை..
குதிரையில் செல்லும் பக்தர்கள்
டோலி சேவையில் செல்லும் பக்தர்கள்..
அமர்நாத்தை காணப்போகும் மகிழ்ச்சியில்...
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்....
அமர்நாத் பணி லிங்கத்தை இன்று முதல் 52 நாள்கள் தரிசிக்கலாம்.
பஹல்காம், வழியாக செல்லும் பக்தர்கள்..
வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..
"பம் பம் மகாதேவ்" என்ற கரகோஷத்துடன் பணி லிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.