குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலையின் புகைப்படங்கள்.
தனியார் தொலக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் மணிமேகலை.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்திருக்கிறார்.
குக் வித் கோமாளியில் பங்கேற்று மிகவும் புகழ்பெற்றார்.
யூடியூப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.