நடிகை பார்வதி திருவொத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
பெங்களூரூ டேய்ஸ், சார்லி, மரியான் படங்களில் பிரபலமானார் பார்வதி.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'உள்ளொழுக்கு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவர் விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.