அடடா, ஒரு தேவதை!

ஹன்சிகா- துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்

2022-ல் திருமணம் முடிந்த பின்னும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்தாண்டு அவரது மூன்று படங்கள் வெளிவரவிருக்கின்றன.

அவற்றில் ‘கார்டியன்’ என்கிற பேய் படமும் ஒன்று.

மார்ச் 8-இல் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு