வெள்ளை ரோஜா பவித்ரா லட்சுமி!

DIN

ஒ காதல் கண்மணி படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து சினிமா பயணத்தை தொடங்கினார்.

சதிஷ் நடித்த நாய் சேகர் படத்தில் நாயகியாக அறிமுகமானார் பவித்ரா லட்சுமி.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் பவித்ரா லட்சுமிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்