இனிமே இப்படித்தான்!

DIN

நடிகர் சந்தானத்துடன் இனிமேல் இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் 'ஆஷ்னா சவேரி'.

விமல் நடிப்பில் வெளியான 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லை, மாடலும்கூட.

பிரபுவுடன் 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் ஆஷ்னா நடித்திருந்தார்.

நாகேஷ் திரையரங்கம், பிரம்மா.காம் உள்ளிட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்