100-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்!

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன் 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இன்று விளையாடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்