கண்களால் கைது செய்யும் சாய் தன்ஷிகா!

DIN

இவர் அரவாண், பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் கபாலி படத்திலும் சாய் தன்ஷிகா நடித்திருந்தார்.

சுந்தர் சி. நடித்த இருட்டு படத்தில் பிரதான பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்