பிரியா - அட்லி!

நடிகை பிரியா அட்லி புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த பிரியா இயக்குநர் அட்லியைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

அட்லி - பிரியா இணைக்கு ஒரு மகன் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...