நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் மிட்செல் மார்ஷ்
வெற்றிக்கான இறுதி ரன்களை அடித்த கேப்டன் பாட் கம்மின்ஸ்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அலெக்ஸ் கேரி
போட்டி முடிவடைந்த பிறகு நடுவருடன் கை குலுக்கும் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதி
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியுடன் பெவிலியன் திரும்பும் பாட் கம்மின்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி