மாலை மங்கும் நேரம்... அருள்ஜோதி!

DIN

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் தொடரின் நாயகி

பாரதி கண்ணம்மா தொடரில் துணைப்பாத்திரத்தில் நடித்தவர்.

நாலுபேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தின் நாயகியும் இவரே.

சென்னையில் பிறந்தவர். சரளமாக தமிழ் பேசுவார்.

தனிப்பாடல்கள், சுயாதீனப் பாடல்கள் பலவற்றில் நடித்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்