ஹேய் சுழலி... அனுபமா!

பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா

தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியுடன் நடித்த சைரன் சமீபத்தில் வெளியானது.

தற்போது துருவ் விக்ரம் உடன் இணைந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...