செல்போனை அருகில் வைத்துத் தூங்குபவர்களா நீங்கள்?

DIN

காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்

Mobile

படுக்கைக்கு அருகில் செல்போனை வைத்து தூங்குவது ஆபத்தான பழக்கம்

செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு உங்கள் மூளையை சேதப்படுத்தும்.

அதுமட்டுமின்றி, அதன் நீண்ட கால விளைவுதான் Brain Tumor என்றும் சொல்லப்படுகிறது.

மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

இரவில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும், உடல் பருமன் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோப்புப்படம்