நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

நீங்க ரெடியா? என்று கேட்டுப் பதிவு செய்திருக்கிறார் இந்தப் புகைப்படங்களை தமன்னா!

இடையில் சிறிது காலம் எங்கேயிருந்தார் என்றே தெரியாமல் இருந்தார் தமன்னா...

திடீரென வெப் தொடர்கள், கவர்ச்சிக் கலக்கல் எனத் திரும்பி வந்தார்., நு

வா நு காவாலய்யா, நு காவலீ... என்று ஜெயிலர் படத்தில் ஒரே பாட்டுக்கு ஆடிக் கலக்கினார்...

இப்ப தமன்னா, வேற லெவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...