DIN
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தில் நடித்துள்ளார்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
தற்போது அரன்மணை படத்தின் 4-ம் பாகம் நடித்து வருகிறார் ராஷி கன்னா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.