செப்புச் சிலையோ, பேரழகோ!

விக்ரமுடன் நடித்த தங்கலான் இன்னமும் வரவில்லை...

சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் போட்டே கலக்கிக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்...

யார் யோசனை சொல்கிறார்களோ, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்டைல்!

போட்டோவெல்லாம் ஓ.கே., படத்திலேயும் கொஞ்சம் நன்றாக வந்தால் சரி.

அடுத்தது என்ன திரைப்படமாக இருக்கும்? யார் இயக்கம்?

என்னவாக இருந்தால் என்ன?

இன்ஸ்டாவில் என்ன படம் போடப் போகிறார் எனப் பார்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...