பறக்கத் தயாராக கருநீலப் பறவை! அதிதி ராவ்...

இந்த ஆபரண நீல நிறத்தை அதிகம் விரும்புகிறேன் என்கிறார் அதிதி ராவ்

சென்னையில் இதற்கு எம்.எஸ். ப்ளூ என்று பெயர்!

புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி எப்போதும் இந்த நிறத்திலான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளையே விரும்பி அணிவார்...

இந்த நிறம் இப்போது அதிதி ராவுக்கும் பிடித்திருக்கிறது.

உயரே, உயரே

பறக்கத் தொடங்கலாம்...

கருநீலப் பறவையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...