ஹோலி ஜாலி... விக்ரம் வேதா நாயகி அஷ்வதி

DIN

சின்னத்திரை நாயகி அஷ்வதியின் ஹோலி கொண்டாட்டம்

மலையாளம் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்

குடும்ப விளக்கு தொடரில் தமிழில் அறிமுகம்

தெலுங்கில் மனசந்தா நுவ்வே தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர்

மோதலும் காதலும் தொடரின் நாயகியும் இவரே

இந்தத் தொடருக்கு விக்ரம் வேதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்